trichy முதன்மை நிலைய விளையாட்டு விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் நமது நிருபர் ஜூலை 7, 2019 முதன்மை நிலைய விளையாட்டு மைய விடுதிகளில் 2-ம் கட்ட மாணவ, மாணவியர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.